விவாகரத்துக்கு பிறகு ஆண் நண்பருடன் வெளிநாட்டில் ஊர் சுற்றிய பிரபல VJ.. தீயாய் பரவும் புகைப்படம்..!

Author: Vignesh
11 January 2023, 7:30 pm
dd - updatenews360
Quick Share

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

divya-dharshini-02-updatenews360

நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.

dd updatenews360

அதை எல்லாம் கடந்து, தற்போது, 35 வயதாகும் DD க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.விரைவில் இவரின் திருமணத்தை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் DD ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள். சமீபகாலமாக வீடியோக்களை அதிகமாக வெளியிட்டு வரும் திவ்யதர்ஷினி, தன்னுடைய உடலழகை சிவப்பு நிற உடையில் உடலைகாட்டி எடுப்பாக காட்டி போட்டோக்கள் சிலதை வெளியிட்டார்.

divya-dharshini-updatenews360

திவ்யதர்ஷினி இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோ அல்லது புகைப்படங்களை அதில் பதிவு செய்வதை வழக்காக வைத்துள்ளார். டிடி தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் டியர் என குறிப்பிட்ட ஆண் நபர் ஒருவருடன் நெருக்கமாக கட்டிப்பிடித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

dd-updatenews360
Views: - 644

5

5