நீச்சல் குளத்தில் பிகினி அணிந்து, தனது கட்டுக்கோப்பான கவர்ச்சி காட்டிய ஆண்ட்ரியா !

1 December 2020, 3:35 pm
Quick Share

கமலுடன் விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார். இந்த ஆண்டில் அவர், ‘கா’ என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியா கவர்ச்சியாகவும் நடிக்கிறார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆள போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் பிகினி அணிந்து நீச்சல் குளத்தில், Hot புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

முரட்டுத்தனமான அவரது தோற்றத்துக்கு ஏற்ப தன்னுடைய பின்னழகு பளீச்சென தெரிவது போல் வந்திருந்த அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சும்மா சொல்ல கூடாது அரேபிய குதிரை !

Views: - 11

0

0