ஈரம் சொட்ட சொட்ட வெறும் டவலை மட்டும் கட்டிட்டு வந்து நின்ன ஆண்ட்ரியா ! உஷ்ணத்தில் ரசிகர்கள் !

8 November 2020, 1:00 pm
Quick Share

கௌதம் மேனன் இயக்கிய ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா. இந்தப் படத்தில் சரத்குமாருக்கு மனைவியாக நடித்திருப்பார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆள போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். சமீபத்தில், திருமணமானவருடன் வைத்திருந்த தகாத உறவால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்ததாகக் கூறி சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகை ஆண்ட்ரியா. இது தொடர்பாக அவர் முறிந்த சிறகுகள் என்ற பெயரில் புத்தகம் ஒன்றையும் எழுதி இருக்கிறார். பெங்களூருவில் நடந்த விழா ஒன்றில் தான் முதன்முறையாக தனது மன அழுத்தம் பற்றி வெளியில் கூறினார் ஆண்ட்ரியா.

யார் அந்த திருமணமான நபர் என சில தகவல்கள் உலா வந்தன. ஆனால், அவற்றையெல்லாம் கடந்து விட்டு மீண்டும் சுதந்திர பறவையாக மேடை நிகழ்சிகள் நடத்தி வருகிறார் அம்மணி. இந்நிலையில், தற்போது வெறும் டவலை மட்டும் கட்டிக்கொண்டு ஈரம் சொட்ட சொட்ட ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் கடும் உஷ்ணத்தில் போயிருக்கிறார்கள்.

Views: - 32

0

0

1 thought on “ஈரம் சொட்ட சொட்ட வெறும் டவலை மட்டும் கட்டிட்டு வந்து நின்ன ஆண்ட்ரியா ! உஷ்ணத்தில் ரசிகர்கள் !

Comments are closed.