” சுட சுட மசால் வடை” – ரசிகர்களை கதற விட்ட ஆண்ட்ரியா – உருகும் ஆண்ட்ரியா ரசிகர்கள் !

5 March 2021, 9:04 am
Quick Share

இரண்டு வருடங்களுக்கு முன்பு கமலுடன் விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார். இந்த ஆண்டில் அவர், ‘மாஸ்டர்’ படத்தில் மட்டும் நடித்தார். ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆள போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “வட சென்னை படத்தில் ஆடை இல்லாமல் நடித்தது என்னுடைய வாழ்நாள் தவறு” என்று கூறியிருந்த ஆண்ட்ரியாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்களிடம் இருந்து விமர்சனம் எழுந்தது.

தற்போது அந்த விமர்சனங்களை கதறல்களாக மாற்றியுள்ளார். ஆம். கருப்பு நிற உள்ளாடை அணிந்து பல இளைஞர்களை கதறடித்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள், ” சுட சுட மசால் வடை” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 964

3

1