ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் இளமை துள்ளும் புகைப்படங்கள்!!!

26 March 2020, 8:20 pm
Quick Share

நடிகை, பாடகி, நடனம் ஆடுபவர் என்று பன்முகத் திறமை கொண்ட ஆண்ட்ரியா சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து புதுவிதமான புகைப்படங்களை பதிவிட்டு கொண்டே வருகிறார். தற்போது 31 வயதாகும் ஆண்ட்ரியா இன்றளவும் இளமை துள்ளலோடு இருக்கிறார். தமிழ் சினிமாவில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் 2007இல் அறிமுகமானார். அதற்கு முன்னரே பாடகியாக 2005 ஆம் ஆண்டு கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற பாடல் மூலம் அறிமுகமாகி இருக்கிறார்.

இவருக்கு மிகவும் பிடித்தமான உணவு மீன் குழம்பு மற்றும் புட்டுஆகும். அதிகமாக விரும்பிச் செல்லும் இடம் லண்டன். இவருக்கு சிறு வயதில் சைக்கார்டிஸ்ட் ஆக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அவரது அப்பாவின் மீது இருந்த இன்ஸ்பிரேஷனல் சட்டக்கல்லூரியில் சேர்ந்து தொடர்ந்து ஒரு மூன்று மாதங்களில் மூலம் இவரால் அங்கு படிக்க முடியவில்லை. இசையே ஆண்ட்ரியாவின் முதல் விருப்பமாக இருந்து வந்திருக்கிறது. அதன்பிறகு சினிமா இவருக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயமாக மாறி இப்பொழுது அந்த பாதையில் தொடர்ந்து வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறார்.