“இதுக்கு போடாமலேயே இருக்கலாம்” – வேற லெவல் கவர்ச்சி காட்டிய ஆண்ட்ரியா

26 February 2021, 9:31 pm
Quick Share

கௌதம் வாசுதேவ் மேலும் படங்களில் ஹீரோயின்களை எப்போதும் அழகாக காட்டியிருப்பார். அவரின் இயக்கத்தில் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் சரத்குமாருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆண்ட்ரியா.

அடுத்தடுத்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சிறந்த பாடகியான இவர் கோவா, துப்பாக்கி, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் உட்பட நிறைய பாடல்களை பாடியுள்ளார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகையாக அறியப்பட்டவர்,

தற்போது பொங்கலுக்கு வெளிவந்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு தோழியாக நடித்திருப்பார். எப்போதும் பிசியாக இருக்கும் ஆண்ட்ரியா, சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவார். படத்திலும் கவர்ச்சி காட்டி கொண்டு இருக்கும் இவர் புகைப்படங்களிலும் அவ்வப்போது காட்டி வருகிறார்.

ஆனால் இப்போது பதிவேற்றி உள்ள புகைப்படத்தில் முரட்டு கவர்ச்சி காட்டியுள்ளார். அங்கங்கே அங்கங்கள் வெளியே தெரிய அணிந்திருந்த உடையை பார்த்து ரசிகர்கள், “இதுக்கு போடாமலேயே இருக்கலாம்” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 24924

74

27