முத்தம் கொடுத்த ஆண்ட்ரியா – சூடான ரசிகர்கள் – வைரலாகும் ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள் !

3 March 2021, 6:41 pm
Quick Share

பின்னணி பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், தரமணி, அவள், வடசென்னை என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார். அதன் பிறகு மாஸ்டர் படத்தில் கீழ விழுந்த நம்ம மாஸ்க்கை எடுப்பதற்குள் காணாமல் போய் விட்டார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா.

இந்நிலையில், இப்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ல பிராணிக்கு முத்தம் கொடுத்த படி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” எனக்கு ஒரு உம்மா” என்று கலாய்க்கிறார்கள்.

Views: - 23185

13

7