நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்- தனுஷ் நடிகையின் புகைப்படத்தை பார்த்து ஏடாகூடமாக கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்

13 January 2021, 5:35 pm
Quick Share

கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த அனேகன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அமைரா தஸ்தூர். படம் செம்ம ஹிட்டாகி பட்டி தொட்டி எங்கும் பரவியது. பல கெட்டப்புகளில் வந்து அழகு மின்னிக் கொண்டிருந்த அவர், வாயை குறுக்கி கொடுத்த ரியாக்ஷனுக்கு அடிமையாகிக் கிடந்தார்கள் இளசுகள்.

தமிழைத் தவிர தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப்படங்களில் அதிகம் நடித்து வரும் அமைரா தஸ்தூர் சில வெப்சீரிஸ்களில் நடித்திருக்கிறார். அதுபோக ஏர்டெல், கார்னியர் போன்ற மிகப் பெரிய பிராண்டுகளின் விளம்பரங்களில் நடித்துள்ளார்.

தற்போது பட வாய்ப்புகள் குறைவாக இருப்பதினாலும் கொரோனா காலகட்டம் என்பதாலும் வீட்டில் இருந்தபடி புகைப்படத்தை பதிவேற்றிய இவர் தற்போது போட்டோஷூட் ஒன்றை நடத்தி தனது புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

அதில் தனது முன்னழகு நன்றாக தெரியும்படி, இறக்கமான , சொல்லப்போனால் சின்னூன்டு உடையணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் என அவர் அணிந்திருக்கும் டாலரை பார்த்து பொறாமை படுகின்றனர்.

Views: - 11

0

0