“நம்ம தூக்குதுரை மவளா இது” பயமில்லாமல் எல்லை மீறிய கவர்ச்சி காட்டும் அனிகா !
6 September 2020, 11:30 amசமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரை அஜித்தின் உண்மையான மகளுக்கு நிகராகவே பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, பலதரப்பட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.
இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த மிருதன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல், மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 16 வயது சிறுமி தற்போது மடமடவென வளர்ந்து இளம் குமரியாக மாறி விட்டார்.
அந்த வகையில், போட்டோ ஷூட் பக்கம் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். ஆதவன் படத்தில், “வாராயோ வாராயோ” பாட்டில் வரும் நயன்தாரா பாணியில் ஃபோட்டோ வெளியிட்டு ரசிகர்களை கைக்குள் போட்டுக் கொண்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் “நம்ம தூக்குதுரை மகளா இவள்?” என்று ஆச்சரியப்படுகிறார்கள்.
0
0