“இது குட்டி சேச்சி இல்ல, கெட்டி சேச்சி” – அனிகாவின் Latest Saree Photos !
Author: kavin kumar22 August 2021, 2:45 pm
2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.
இவர் நயனுக்கு சில படங்களில் மகளாக நடித்துள்ளார், தற்போது நயந்தாரவுக்கே சவால் விடும் வகையில் கேரள புடவையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள், “இது குட்டி சேச்சி இல்ல, கெட்டி சேச்சி” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
11
7