“என்ன Dress இது கொசுவலை மாதிரி?” – மொத்தத்தையும் வெட்ட வெளிச்சமாக தெரிய போஸ் கொடுத்த அனிகா !

3 March 2021, 2:34 pm
Quick Share

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

இந்நிலையில், கொசுவலை போல ஒரு உடை அனிந்து, அதில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவனத்தை சிதறடித்து உள்ளார்.

Views: - 19177

81

22