“உன் வயசு என்ன ? அவ Size என்ன ? Moment” – அனிதா சம்பத் சுரேஷ் சக்கரவர்த்தி போட்ட குத்தாட்டம் !

By: Poorni
14 October 2020, 11:04 am
Quick Share

இந்த முறை பிக்பாஸில் வந்த நாள் முதலே பிரச்சனை தான். அதிலும் சில நாட்கள் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவருக்கும் இடையே எச்சில் துப்புவதை பற்றி கருத்து மோதல் ஏற்பட்டது.

சிலர் அனிதா சம்பத்திற்கும், சிலர் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இத்தனை நாட்கள் ஷிவானி நாராயணனை நம்பி Promo போட்டு வந்தார்கள்.

இன்று வெளியான முதல் புரோமோவில் அனிதா சம்பத்தும், சுரேஷ் சக்கரவர்த்தி அவர்களும் சேர்ந்து சின்ன மச்சான் பாட்டுக்கு செம்ம குத்தாட்டம் போட்டு உள்ளார்கள். அதை பார்த்த ரசிகர்கள், “உன் வயசு என்ன ? அவ Size என்ன ? Moment” என்று கிண்டல் செய்கிறார்கள்.

Views: - 43

0

0