“கருப்பா இருக்குறவங்களதான் பிடிக்கும்” – அஞ்சனா வெளியிட்ட சூடான புகைப்பட தொகுப்பு !
14 September 2020, 10:36 pmQuick Share
சன் டிவி-யில் பல்வேறு லைவ் ஷோ-க்கள், நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார் அஞ்சனா ரங்கன். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.
நடுவில் கயல் சந்திரனுக்கு அஞ்சனாவை கண்டதும் காதல். அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். இங்கேயே பிறந்து வளர்ந்த அஞ்சனா, பள்ளி, கல்லூரி படிப்புகளையும் இங்கேயே முடித்தார். இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் இன்ஸ்டாவில் அப்படியே கடற்கரையில் கருப்பு sleeveless உடை அணிந்து சூடான புகைப்படங்களை வெளியிட்டு, கருப்பு கலரையும், கருப்பு கலரை பிடித்தவர்களை தான் எனக்கு பிடிக்கும்.