உன்னால Hey Mood ஆச்சு, My Harmone-u Balance-u Damage-U ! VJ அஞ்சனாவின் Latest புகைப்படங்கள் !

26 November 2020, 8:24 pm
Quick Share

சன் டிவி-யில் பல்வேறு லைவ் ஷோ-க்கள், நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார் அஞ்சனா ரங்கன். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

நடுவில் கயல் சந்திரனுக்கு அஞ்சனாவை கண்டதும் காதல். அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். இங்கேயே பிறந்து வளர்ந்த அஞ்சனா, பள்ளி, கல்லூரி படிப்புகளையும் இங்கேயே முடித்தார். இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் இன்ஸ்டாவில் இவரின் Saree அணிந்து z அதற்கு Mis Match ஆக ஷூ போட்டு கொண்டு, Cooling Glass வேற போட்டுகொண்டு கொண்டு Hot Photos எடுத்து புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “உன்னால Hey Mood ஆச்சு, My Harmone-u Balance-u Damage-U” என்று பாடி வருகிறார்கள்.

Views: - 0

0

0