சினிமா / TV

போடி சொம்பு தூக்கி…. போற போக்கு பார்த்த கள்ளகாதல் ஜோடியை பிரித்து தான் அனுப்புவாங்க போல!

பிக் பாஸ் சீசனில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியானது. அதில் அவார்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதாவது, இந்த வீட்டில் உள்ள போட்டியாளர்கள் யார் யாருக்கு என்னென்ன டைட்டில் கொடுக்கலாம் என வில்லங்கமான டைட்டில் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களின் ரியாக்ஷன் இந்த ப்ரோமோவில் வெளிக்காட்டி இருக்கிறது .

ஜாக்குலினுக்கு டிராமா குயின் என்ற பாட்டம் வந்தவுடனே நான் ராமா குயினா? நான் டிராமா குயினா? என ஒரு டிராமாவையே அரங்கேற்றி விட்டார். அதை அடுத்து பிக் பாஸ் வீட்டில் சொம்பு தூக்கி எனும் பட்டத்தை அர்னவ் தனது கள்ள காதலியான அன்சிதாவுக்கு தர ஆட்டமே வேற மாதிரி சூடு பிடித்திருக்கிறது. ஆம் தன்னை பற்றி நல்லா தெரிஞ்ச அர்னவ்வே தனக்கு இப்படி ஒரு பட்டம் கொடுத்திருக்கிறானே என அர்னவ்வின் செயலை பார்த்து அன்ஷிகா ரொம்ப அப்செட் ஆகி அழும் நிலைக்கு போய்விட்டார்.

இதனால் இந்த வாரம் நிகழ்ச்சி சுவாரசியத்துடன் செல்கிறது. சீரியல் நடிகரான அர்னவ் திவ்யா என்ற பெண்ணை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். அர்னவ்வால் கர்ப்பமான திவ்யாவுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் கர்ப்பமாக இருந்தபோதே மனைவியை பிரிந்து வேறொரு சீரியல் நடிகையான அன்ஷிதாவுடன் தகாத உறவு வைத்துக் கொண்டார் .

இதையும் படியுங்கள்:குட்டி கவிஞன் பிறக்கப்போறாரு… மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்த சினேகன்!

மகள் பிறந்து கூட அர்னவ் தனது மனைவியையோ மகளையோ சென்று பார்க்கவில்லை. இதனால் கள்ளக்காதல் ஜோடியாக பார்க்கப்பட்ட இருவரும் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டது மேலும் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது கள்ளக்காதலிக்கு சொம்பு தூக்கி பட்டதை கொடுத்து விட்டார் என்பதால் இந்த விஷயம் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. இப்படி போற போக்க பார்த்தா பிக் பாஸ் நிச்சியம் இந்த கள்ளக்காதல் ஜோடியை பிடிச்சு தான் வீட்டுக்கு அனுப்புவார் போல என்ன பேச துவங்கியிருக்கிறார்கள் ஆடியன்ஸ்.

Anitha

Recent Posts

கங்குவா வசூலை கூட தாண்டாத ரெட்ரோ… சூர்யாவுக்கு வந்த சோதனை!

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…

4 minutes ago

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

2 days ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

2 days ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

2 days ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

2 days ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

2 days ago

This website uses cookies.