விவாகரத்து உண்மையாம்.. ஜெயம் ரவி – ஆர்த்தி குறித்து பகீர் கிளப்பிய பிரபலம்..!
Author: Vignesh2 July 2024, 12:46 pm
ஜெயம் ரவி ஆரத்தி விவாகரத்து குறித்து பல காரணங்கள் பத்திரிக்கையாளர்கள் பல விமர்சித்து பேசி வருகிறார்கள். தற்போது, அந்தணன் பேசிய ஒரு வீடியோவில் நாங்கள் விசாரித்த வரைக்கும் ஜெயம் ரவி, ஆர்த்தி இருவருக்கும் சண்டை இருப்பது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார்.
விரைவில், அதிகாரப்பூர்வமாக செய்திகள் இது தொடர்பாக வெளியாக வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமே ஜெயம் ரவி மீது ஆரத்தி சந்தேகப்பட்டது தான். ஷூட்டிங்கில் இருக்கும் போது கால் செய்து கொண்டே அவரை டார்ச்சர் செய்வது அவரை கோபப்பட வைத்து இருக்கிறது. இரு குடும்பத்தினரும் சேர்ந்து அவர்களை சமாதானப்படுத்தி சேர்த்து வைக்க பேச்சு வார்த்தைகளும் மறுபக்கம் சென்று கொண்டிருக்கிறது.
இருவருக்கும் பிரச்சனை இருப்பதும் விவாகரத்து முடித்து வந்ததெல்லாம் உண்மைதான். இருவரும் சேர்ந்து விட்டால் நல்லது. இந்த விஷயத்தில் தனுசுக்கு தொடர்பு இருப்பதாக பல காரணங்கள் சொல்வது சரியானது அல்ல. சம்பந்தப்பட்ட இருவரில் இருவர் பெண் அவருக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. எதிர்காலமும் இருக்கிறது. அதை எல்லாம் யோசிக்காமல் தனுசை இழுத்து விடுவது சரியில்லை இது இது அவர்கள் மீது தவறான இமேஜை கொடுத்துவிடும் என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.