“இந்த அனு நம்மள அனுஅணுவா கொள்ளுறா” – இளசுகளை பாடாய்ப் படுத்தும் அனு இம்மானுவேலின் புகைப்படம்

7 March 2021, 10:12 pm
Quick Share

மலையாள தேசத்திலிருந்து வந்து தமிழ் சினிமாவில் இரண்டு படங்கள் நடித்திருந்தாலும், தமிழ் குடும்பங்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார் அனு இம்மானுவேல். தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தின் மூலம் அறிமுகமான அனு இம்மானுவேல் அதன்பின் சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்தார்.

தாவணி கட்டிக்கொண்டு அடக்கமாக நடித்திருந்தவர், காந்த கண்ணழகி பாட்டின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரவினார். மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஆக்சன் ஹீரோ பிஜூ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், அதன்பின் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது முத்தக்காட்சிகளிலும் நடிப்பது, கவர்ச்சியை அள்ளி தெளித்து போட்டோ எடுப்பது என ரசிகர்களை தன் கைகளில் வைத்திருக்கிறார். சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் புகைப்படத்தை காணவே தவம் கிடக்கிறார்கள் ரசிகர்கள். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், கருப்பு வெள்ளை படத்திலும் காட்ட வேண்டியதை காட்டி விட்டார். இதனால் குஷியான ரசிகர்கள், “இந்த அனு நம்மள அனுஅணுவா கொள்ளுறா” என உருகி வருகின்றனர்.

Views: - 1600

2

1