“முன்னழகும், பின்னழகும் மாறி, மாறி Tuff கொடுக்குதே” அனு இம்மானுவேலின் Glamour புகைப்படங்கள் !

15 November 2020, 12:01 pm
Quick Share

நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார். மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார். அங்கு கவர்ச்சியாக நடித்து வந்த அனு இங்கு மட்டும் கஞ்ச தனம் காட்டுவது ஏனோ ? இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்தார்.

கடந்த வருடம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வெற்றி திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை.

இந்நிலையில் தற்போது இவர் தனது சமுகவலைதள பகுதியில் Sleeveless Saree யில் Hot ஆக உன்னழகு பின்னழகை காண்பித்து போஸ் கொடுத்து இளைஞர்களை சிதறடித்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “முன்னழகும், பின்னழகும் மாறி, மாறி Tuff கொடுக்குதே” என்று Comment அடிக்கிறார்கள்.

Views: - 47

0

0

2 thoughts on ““முன்னழகும், பின்னழகும் மாறி, மாறி Tuff கொடுக்குதே” அனு இம்மானுவேலின் Glamour புகைப்படங்கள் !

Comments are closed.