“பட்டர் பன்ணு, கும்முன்னு பொண்ணு” – வெள்ளை நிற லெக்கின்ஸில் பின்னழகை காட்டி அனு இம்மானுவேல் !

Author: Udhayakumar Raman
19 March 2021, 3:49 pm
Quick Share

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.

இந்த நிலையில், தற்போது அவர் ரசிகர்களை திணறடிக்கும் வகையில் வெள்ளை நிற லெக்கின்ஸ் உடையில் தன்னுடைய முழு பின்னழகு, தொடையழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து இணையத்தை கலக்கியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” பட்டர் பண்ணு, கும்தா பொண்ணு” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 141

61

16