“அடியே கொல்லுதே… அழகோ அள்ளுதே…” – ஜிப்பை திறந்து காட்டிய அனு இம்மானுவேல் !

4 May 2021, 3:53 pm
Quick Share

கடவுளின் தேசமான கேரளாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் இரண்டு படங்களும் நடித்து, தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் அனு இம்மானுவேல். தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தின் மூலம் அறிமுகமான அனு இம்மானுவேல் அதன்பின் சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்தார்.

மலையாளத்தில் நிவின் பாலியுடன் Action Hero பிஜூ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், அதன்பின் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். படங்களில் மட்டும் அளவான கவர்ச்சியை காட்டி விட்டு நிஜத்தில் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு கவர்ச்சி காட்டி வருகிறார்.

இவரின் Hair – Style – க்காகவே ஒரு கூட்டம் இருக்கிறது, அடிக்கடி மனதை சபலமாக்கும் கிளாமரை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது தனது டாப்ஸ் – இல் ஜிப்பை திறந்து முன்னழகு தெரிய படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “அடியே கொல்லுதே… அழகோ அள்ளுதே” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 441

39

9