வரி ஏய்ப்பு செய்த ஏ.ஆர்.ரஹ்மான்…! உயர்நீதிமன்றம் நோட்டீஸ் !

11 September 2020, 3:00 pm
Quick Share

தமிழ் சினிமாவின் நம்பர் 1 Music Composer ஏ ஆர் ரஹ்மான் இசையில் நடிக்காத நடிகைகளே கிடையாது என்று சொல்லலாம். யாருமே வாங்காத, ஏன் நினைத்து பார்க்க முடியாத ஆஸ்கார் அவார்டை ஆசால்ட்டாக தட்டி சென்றார். ரோஜா படம் மூலம் அறிமுகமாகி 29 ஆண்டுகள் சினிமாவில் வெற்றி கொடி நாட்டியுள்ளார்.

இந்தநிலையில், இங்கிலாந்தில் பிரபலமான Mobile Company ஆன லிப்ரா மொபைல்ஸ் நிறுவனத்திற்கு, Airtel ரிங் டோன் போல் இந்த நிறுவனத்துக்கும் இசையமைத்துக் கொடுப்பது தொடர்பாக ஏ. ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கு சம்பளமாக வாங்கிய 3 கோடியே 47 லட்சம் ரூபாயை அவர் தனது ஏ.ஆர்.ஆர் அறக்கட்டளைக்குச் செலுத்தி, வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறையினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தற்போது உயர்நீதி மன்றம் அவருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.

Views: - 7

0

0