“பழம் ரொம்ப சூடா இருக்கும் போலையே…” வாலு பட நடிகையின் செம்ம சூடேற்றும் புகைப்படம் !

Author: Udayaraman
10 October 2020, 8:16 pm
Quick Share

நடிகை அர்ச்சனா ஹரிஷ் முதலில் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்கையில், சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார்.


அதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார்.

சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது மிகவும் மெல்லிய Transparent புடவை அணிந்து கொண்டு தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு படு சூடான போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “என்னா ஷேப்பு, பழம் ரொம்ப சூடா இருக்கும் போல” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

View this post on Instagram

Capture: @picartisan Makeup: @soniafer_makeupartist Location: @shoutbarandcafe

A post shared by ACTRESS in indian cinema ???? (@archana_mariyappan) on

Views: - 90

0

0