“எலுமிச்ச நிற கலரு, சுண்டி விட்டா இரத்தம் வரும்…” – மெல்லிய மேலாடையில் போஸ் கொடுத்த ஆர்யாவின் மனைவி !

8 May 2021, 9:30 am
Quick Share

நமக்கு கல்யாணம் தான் ஆச்சு இனிமே புருஷன், புள்ளை, சினிமாவில் அடுத்த கட்டம் என அடுத்த லெவலில் நம்ம Life அ கொண்டு போகலாம் என்ற எண்ணம் இப்போதைக்கு நம்ம நடிகைகளுக்கு வந்துவிட்டது போல. கல்யாணம் ஆனதுக்கு பின்னர்தான் இவர்களின் கவர்ச்சி ஆட்டம் இன்னும் சூடு பிடித்துள்ளது

இப்பொழுது தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் சீனு இயக்கத்தில் ஒரு படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் என கூறப்பட்டது. ஒரு ஜோடியாக சாயிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை அதிகாரபூர்வமாகப் படக்குழு அறிவித்துள்ளது. 60 வயதாகும் பாலகிருஷ்ணாவுக்கு 23 வயதான சாயிஷா ஜோடியாக நடிப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அதிருப்தியை சற்று குறைக்கும்படி உள்ளது சாயீஷா வெளியிட்ட லேட்டஸ்ட் Hot செல்ஃபி புகைப்படங்கள். இதனை பார்த்த ரசிகர்கள், “எலுமிச்ச நிற கலரு, சுண்டி விட்டா இரத்தம் வரும்…” என்று வெட்க்கப்பட்டு கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 865

17

10