Dating Life இல்லாமல் போர் அடிக்குது.. ஏக்கத்தில் பிரபல நடிகை..!

Author: Rajesh
28 April 2022, 2:18 pm

ஆஷ்னா சவேரி என்பவர் இந்திய மாடலும் , திரைப்பட நடிகையும் ஆவார் இவர் தமிழில் முதல் முதலாக நடித்த படம் 2014 -ம் வெளி வந்த “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ஆஷ்னா சவேரி 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை தோல்வி படமாகவே அமைந்தது.

அதையடுத்து நடிகை ஆஷ்னா நடிப்பில் 2016ல் வெளியான படம் ‘மீன் குழம்பும் மண்பானையும்’. இந்தப் படமும் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் 2017ம் ஆம் ஆண்டு ‘பிரம்மா.காம்’ படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார். 2018ல் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார் ஆஷ்னா சாவேரி. இவர் நடித்த 5 படங்களுமே சரியாக போகவில்லை.

இதனால் கவர்ச்சி ரூட்டில் இறங்கினார். இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சூடேற்றும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  “தான் டேட்டிங் செல்ல இயலாத வாழ்க்கை வாழ்வதாக” கவலையுடன் பதிவு செய்து இளசுகள் மனசை நெகிழ வைத்துள்ளார்.

  • Myna Nandhini's Career Struggles சம்பாதித்த பணத்தை எல்லாம் தொலைத்த மைனா…என்னமா இப்பிடி பண்ணிட்டீங்களேம்மா..புலம்பும் ரசிகர்கள்..!
  • Views: - 1410

    0

    0