“அந்த ரெண்டும் ரொம்ப வேகமாக துடிக்குது.” ஆஷ்னா சவேரியின் Hot Video..!
Author: Rajesh24 January 2022, 6:35 pm
நடிகை ஆஷ்னா சவேரி சந்தானம் நடிப்பில் வெளியான ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மீண்டும் சந்தானத்துடன் ‘இனிமேல் இப்படித்தான்’ படத்திலும் நடித்திருந்தார்.
இறுதியாக நடிகர் விமல் நடிப்பில் வெளியான ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என்ற படத்தில் படு கிளாமராக நடித்து ரசிகர்களை ஜொள்ளு விடச் செய்தார்.
ஆனால் என்னவோ. அந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அடிக்கடி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காட்டிக்கொள்ளும் அவர், கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் உடலை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.
Views: - 5153
1
0