Tight உடையை அணிந்து Structure-ஐ மேலும் எடுப்பாக காட்டிய அசின் ! – Trending புகைப்படம் !

6 February 2021, 10:00 am
Quick Share

19 ஆண்டுகளுக்கு முன், தனது திரைபயணத்தை தொடங்கியவர் அசின். இவர் முதன் முதலில் மலையாளத்தில் நடித்தார், அதிலும் இவர் நடித்த கதாபாத்திரம் துணைக் கதாப்பாத்திரம் தான். பிறகு தெலுங்கில், ரவி தேஜாவுடன் இணையான கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படி மலையாளம், தெலுங்கு என நடித்து வந்தவர், உள்ளம் கேட்குமே என்கிற படத்தின் மூலம், தமிழிலும் நடிக்க தொடங்கினார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த படம் சற்று தாமதிக்க, அதற்குள் எம் குமரன் சன் ஆப் மகாலக்‌ஷ்மி இவருக்கு முதல் படமாக அமைந்தது. இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

பிறகு சூர்யாவுடன் கஜினி, விஜயுடன் போக்கிரி, அஜித்துடன் வரலாறு, கமலுடன் தசாவதாரம் என அசின் நடித்த அத்தனை படங்களும் அவருக்கு ஹிட்.

அதன் பிறகு ஹிந்தியில் ஒரு ரவுண்ட் வந்தார். பிறகு 2016-ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் சர்மா என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்ட அசினின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. அதனை கண்ட ரசிகர்கள், இந்த வயதிலும் கஜினியில் பார்த்தது போல் இருப்பதாக கருத்துக்கள் தெரிவித்து வந்தார்கள். தற்போது இவரின் Rare Hot புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. செம்ம Tight Tops அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து இளைஞர்களை சிதறடித்து உள்ளார்.

Views: - 0

0

0