கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு – அங்கங்கே அங்கங்கள் தெரிய போஸ் கொடுத்த அதுல்யா

7 February 2021, 10:16 pm
Quick Share

கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட நடிகைகளில் ஒருவர் அதுல்யா ரவி. முழுக்க முழுக்க கோயம்புத்தூரிலேயே தயாரித்து இயக்கப்பட்ட காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த படத்தின் மூலம் இளைஞர் இளைஞிகளிடம் நல்ல ரீச் ஆனார்.

அதன்பின் தொடர்ந்து பட வாய்ப்புக்காக காத்திருந்த அதுல்யா ஏமாளி, பிக்பாஸ் ஆரியின் தங்கச்சியாக நாகேஷ் திரையரங்கம் போன்ற சுமாரான படங்களில் நடித்தார். அடுத்து எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் கேப்மாரி படத்தில் ஜெய்யுடன் ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் கவர்ச்சி காட்டி நடித்தார்.

இந்த படத்தால் அதுவரை அடக்க ஒடுக்கமாக நடித்தவர் கவர்ச்சியில் கலக்கினார். தொடர்ந்து சமுத்திரகனியின் அடுத்த சாட்டை மற்றும் நாடோடிகள் 2 போன்ற படங்களில் நடித்து டீசன்டான நடிகை என்ற பெயரை வாங்கினார். தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் அதுல்யா சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றுவதில் செம பிஸி.

வீட்டில் இருப்பவர்களுடன் புகைப்படம், ஜிம்மில் எடுக்கப்பட்ட புகைப்படம் என வரிசையாக பதிவேற்றி ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கிறார். தற்போது போட்டுள்ள புகைப்படத்தில் கருப்பு கலர் ஆடை அணிந்து அங்கங்கே அங்கங்கள் தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என அவருக்கு ரூட்டு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Views: - 1

0

0