“Hollywood heroine லெவலுக்கு இருக்கியே தலைவி” – நியூஸ் பேப்பர் போல டிரஸ் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய அதுல்யா ரவி

10 April 2021, 9:58 pm
Quick Share

காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் அதுல்யா ரவி. அதன்பின் தொடர்ந்து பட வாய்ப்புக்காக காத்திருந்த அதுல்யா நாடோடிகள் 2, சாட்டை 2, ஏமாளி, பிக்பாஸ் ஆரியின் தங்கச்சியாக நாகேஷ் திரையரங்கம் போன்ற சுமாரான படங்களில் நடித்தார்.

எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் கேப்மாரி படத்தில் ஜெய்யுடன் ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் கவர்ச்சி காட்டி நடித்தார். அந்தப் படம் A சர்டிபிகேட் வாங்கியது மட்டும் இல்லாமல் Box officeலும் அடி வாங்கியது,

அந்த கவர்ச்சியை அப்படியே தூக்கிட்டு வந்து இன்ஸ்டாகிராம் புகைப்படங்களில் இறக்கி வைக்கும் அதுல்யா, தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான முருங்கைகாய் சிப்ஸ் படத்தின் ட்ரெய்லரில் படு பயங்கரமான முதலிரவு கவர்ச்சியை ரசிகர்களுக்காக தரிசனம் தந்துள்ளார்.

அதை பார்த்த ரசிகர்களுக்கு அடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அல்வா போல கிடைத்தது. நியூஸ் பேப்பரை சுற்றியவவாறு இவர் அணிந்துள்ள ஆடையில் நச்சென்று இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், Hollywood heroine லெவலுக்கு இருக்கியே தலைவி” என புகழ்ந்து வருகின்றனர்

Views: - 82

1

1