“உங்ககிட்டேந்து இதை நாங்க எதிர்ப்பார்க்கல” அந்த இடத்தின் அழகை காட்டும் அதுல்யா !

27 August 2020, 7:12 pm
Quick Share

கோவை பெண்ணான அதுல்யா ரவி, “காதல் கண் கட்டுதே” என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் கொஞ்சி, கொஞ்சி பேசும் அதுல்யா ரவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

அடுத்த சாட்டை, ஏமாளி போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். சில மாதங்களுக்கு முன் வெளியான கேப்மாரி திரைப்படம் இளைஞர்களை கவர முடியாமல் படுதோல்வி அடைந்தது.

கிராமத்து தேவதையாக வலம் வந்து கொண்டிருந்த அதுல்யா ரவி, துளிகூட கவர்ச்சி இல்லாமல் பாவாடை தாவணி, சுடிதார், பட்டுப்புடவையில் அம்சமான போட்டோஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்.

வச்ச கண்ணு எடுக்காமல் பார்க்க வைக்கும் அதுல்யா ரவியின் அசத்தல் போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வந்தது.

இந்நிலையில், உடலோடு ஒட்டிய லெக்கின்ஸ் உடையை அணிந்து கொண்டுதன்னுடைய தொடையழகை காட்டியபடி கவர்ச்சி போஸ் கொடுத்து சில சில நாட்களுக்கு முன் புகைப்படங்களை வெளியிட்டார் அம்மணி. ஆனால் அது அந்த அளவுக்கு சோபிக்க வில்லை.

எனவே Armpit அழகை காட்டும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதுல்யா. “உங்ககிட்ட இதை நாங்க எதிர்பார்க்கல” என்று வருத்தமாக கமெண்ட் அடிக்கிறார்கள் ரசிகர்கள்.

Views: - 1

0

0