மாடர்ன் டிரஸ் உங்களுக்கு சூப்பரா-ஆ இருக்கு.. அதுல்யா ரவியின் ஹாட் போட்டோஸ்..!

Author: Rajesh
29 April 2022, 6:56 pm
Quick Share

கோவை பெண்ணான அதுல்யா ரவி அவரது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அதுல்யா ரவி.
இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா.

பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடித்து இருந்தார் ஆனால் அந்த படம் ரிலீசாகி பெரிய வரவேற்பு பெறவில்லை.

இருந்தாலும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது டி-சர்டில் முன்னழை எடுப்பாக காட்டிய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

Views: - 976

1

0