அட.. அட்லீ மனைவியா இது..? முகம் வீங்கி அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க..!

Author: Vignesh
3 June 2023, 4:45 pm
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் அட்லி. இவர் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ள படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், நயன் தாரா நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். சில ஆண்டுகளாக ஷாருக்கானின் படங்கள் வெளியாகாத நிலையில், பதான் மற்றும் ஜவான் ஆகிய படங்கள் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Priya-Atlee-updatenews360

மிகப்பெரிய பட்ஜெட்டில் ஜவான் படம் உருவாகி வரும் நிலையில், தொடர்ந்து அட்லியின் படங்கள் மீது வைக்கப்படும் அதே குற்றச்சாட்டு இப்படத்திலும் இடம்பிடித்துள்ளது.

முன்னதாக அட்லி, பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பிரியா குறும்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

Atlee-Updatenews360-3

கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்கள் சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், தன் மனைவி பிரியாவுடன் மும்பையில் செட்டிலாகி அட்லீ, சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர். குழந்தை பெற்றப்பின் அட்லீ பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் விழாவிற்கு சென்றுள்ளார்.

பிரம்மாண்ட ஆடையணிந்து மனைவியுடன் ரெட் கார்பேட் போட்டோஷூட்டில் கலந்து கொண்டனர் அட்லீ – பிரியா. பிரியா முன்பை விட உடல் எடையை ஏற்றி முகம் வீங்கியபடி இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்,

Views: - 108

1

0