அவ்வை சண்முகி படத்துல வர கமல் பொண்ணா இது ? டூ பீஸ்ல எப்படி இருக்காங்கன்னு பாருங்க !

2 December 2020, 7:35 am
Quick Share

‘அவ்வை சண்முகி’யில் கமல் – மீனா ஜோடியின் குழந்தையாக நடித்த சுட்டிப்பெண். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறவர்கள், பருவ வயதை எட்டும் முன்பே, ஹீரோயினாக களத்தில் குதிக்கிற இந்தக் காலத்தில், வரிசை கட்டி நின்ற வாய்ப்புகளை ‘வேண்டாம்’ என்று சொன்னவர் ஆனி.

“3 படங்கள்ல கெஸ்ட் ரோல் பண்ணினேன். 150க்கும் மேலான விளம்பரங்கள்ல நடிச்சேன். ஒரு ஸ்டேஜ்ல எல்லாத்தையும் ஸ்டாப் பண்ணிட்டு, படிக்கப் போயிட்டேன்…’’ என்று கூறியுள்ளார் நடிப்பை விட்டு படிப்புப் பக்கம் ஒதுங்கிய ஆனி, உலகின் நம்பர் 1 பிசினஸ் ஸ்கூலான ஐஇஎஸ்இஜில் பி.பி.ஏ. முடித்தவர்.

ஆடுகளம் படத்துல டாப்ஸி பண்ணின ஆங்கிலோ-இந்தியன் பொண்ணு கேரக்டருக்கு முதல்ல என்னைத்தான் கேட்டாங்க. வந்த வாய்ப்பை நழுவ விட்டுட்டேன்” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

இப்போது விளம்பர நிறுவனமொன்றில் பிசினஸ் டெவலப்மென்ட் மேனேஜராக வேலை பார்க்கிறார் ஆனி. சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் எல்லாம் செஞ்சு வெச்ச சிலை போல் இருக்கிறார்.

Views: - 25

0

0