ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.
மேலும் படிக்க: குடும்பத்தை விட்டு பிரிந்த விஜய்?.. திருமணத்திற்கு தனியா வந்த மனைவி சங்கீதா..!
வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும் .
விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார்.
சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே. மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
மேலும் படிக்க: படுக்கையில் புரட்டி எடுத்த இளம் ஹீரோ… கும்பிடு போட்டு தலைதெறிக்க ஓடிய கீர்த்தி சுரேஷ்..!
அந்த வகையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தன்னுடைய நடித்த நடிகருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், இப்போது அது முறிந்து விட்டதாகவும், என்னை ஆன்டி என்று கூப்பிடுபவர்களை கண்டுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும், எனக்கு உடலில் பிடித்தது கண்ணு தான் என்னுடைய கனவு டேட் என்றால், திருமணம் தான்.
மேலும் படிக்க: அடிக்கிற வெயிலுக்கு குட்டியூண்டு நீச்சல் உடையில்.. அனிகா சுரேந்திரனின் குளுகுளு போஸ்..!
சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் பிகினி ஆடை அணிந்து சென்றிருந்தேன். அதற்காக ஷூட்டெல்லாம் பண்ணவில்லை. ஒரு நாளைக்கு லட்சத்தில் சம்பளம் வாங்குவதாகவும், தன்னுடைய உதவியாளருக்கு 75 ஆயிரம் மாதம் சம்பளமாக வழங்குவதாக ஓபன் ஆக தெரிவித்துள்ளார் ரேஷ்மா. மேலும், ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் போட்ட மெசேஜ் பற்றி பேசி இருக்கிறார் ரேஷ்மா. அதில், ஒரு ரசிகர் நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்து இருக்கிறீர்களா என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு, ரேஷ்மா இல்லை அப்பவே அதை செய்திருந்தால் நான் எங்கேயோ போய் இருப்பேன். நான் எதற்காக இங்கு வந்து பலூன் உடைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சிரித்த வண்ணம் பேசியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.