ஓபனாக பேசிய பாலா ! வசமாக சிக்கிய அர்ச்சனா !தரமான சம்பவம் இருக்கு போல !

24 November 2020, 12:15 pm
Quick Share

பொதுவாகவே நம் மனித இயல்பு என்ன என்றால் ஒருவர் நமக்கு கூறும் ரகசியத்தை நம் உடம்பில் இருக்கும் கடைசி இரத்தம் வரை அந்த ரகசியம் வெளியில் வராமலே பாதுகாப்பதில் நாம் அந்த மனிதருக்கு செய்யும் மரியாதையாகும். ஆனால் நேற்று பிக்பாஸ் வீட்டில், பாலாஜியிடம் ஆரி ஒரு ரகசியத்தை சொல்ல அதை பாலாஜி எல்லோர் முன்பும் போட்டு உடைத்துவிட்டார்.

அதனால் வாக்குவாதங்கள் முற்றி மோசமான சம்பவங்கள் நடைபெற்றது. ஆரியை அனைத்து போட்டியாளர்களும் டார்கெட் செய்துவிட்டார்கள். இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில், Big Boss வீடு Call Center ஆக மாறியுள்ளது. அதில் சில Contestants call attend செய்து , மற்ற Contestants கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். அதில் அர்ச்சனா “யாரை நான் முன்னிறுத்தி விளையாடுகிறேன்” என்று பாலாவிடம் அர்ச்சனா நேரடியாக கேள்வி கேட்கிறார். அதற்கு பாலா மறைக்காமல் சோம், ரியோ என உண்மையை பகிர்ந்துள்ளார்.

Views: - 17

0

0

1 thought on “ஓபனாக பேசிய பாலா ! வசமாக சிக்கிய அர்ச்சனா !தரமான சம்பவம் இருக்கு போல !

Comments are closed.