மேலாடை இல்லாமல், ஜிப்பையும் கழட்டி விட்டு படு மோசமான போஸ் கொடுத்து ஆதித்ய வர்மா பட நடிகை !

18 August 2020, 1:15 pm
Quick Share

‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மாவை, E4 எண்டர்டெயின்மென்ட் தயாரிக்க கிரீசயா இயக்கியிருந்தார். ரதன் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த வருடம் வெளியாகி தோல்வி அடைந்தது. விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமான இப்படம் தெலுங்கில் ஹிட்டான அர்ஜூன் ரெட்டி படத்தை கொண்டு ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் ஆதித்யா வர்மா ரசிகர்களுக்கு சற்றும் ஏமாற்றமே.

இந்நிலையில் அந்த படத்தின் ஹீரோயின் பனிதா சாந்து ‘கீழ் ஆடைகளை இழந்துவிட்டேன்’ என்ற வார்த்தைகளுடன் ஒரு கோட், மட்டுமே அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அடுத்து, ‘மேலாடையை இழந்துவிட்டேன்’ என்று ஜிப் போடாத பேண்ட் அணிந்து, மேலாடை எதுவும் இல்லாமல், கைகளால் மட்டும் தன் மேற்புற, முன்புறத்தை மறைத்துக் கொண்டுள்ளார். ஏன் மா இப்படி என்று கேட்டால் ‘பேஷன் போட்டோகிராபி’ யாம்.

View this post on Instagram

lost my top

A post shared by Banita Sandhu (@banitasandhu) on

View this post on Instagram

lost my pants

A post shared by Banita Sandhu (@banitasandhu) on

Views: - 42

0

0