கணவனுடன் பால்கனியில் நெருக்கமாக போஸ் கொடுத்த தாமிரபரணி பட நடிகை..! அவ்வளவு வெறி !

29 November 2020, 12:12 pm
Quick Share

நடிகை பானு முதலில் மலையாள படங்களில் அறிமுகமானார். மலையாளத்தில் ஒட்ட நாணயம் மற்றும் அச்சம் உறங்கும் வீடு என இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு இவருக்கு மலையாளத் திரைப்படங்களில் படவாய்ப்புகள் குறைந்து கொண்டு வந்த நிலையில் மேலும் இவர் தமிழ்த் திரையுலகில் கடந்த 2007ஆம் ஆண்டு நடிகர் விஷால் நடிப்பில் வெளியான தாமிரபரணி படத்தில் தமிழில் அறிமுகமானார். இதுதான் இவருக்கு முதன்முதலில் தமிழில் அறிமுகப்படுத்திய படமாக அமைந்தது. இவரது உண்மையான பெயர் முக்தா.

சினிமாவிற்காக தனது பெயரை பானு என்று மாற்றிக் கொண்டார். தாமிரபரணி படத்தை தொடர்ந்து, மூன்று பேர் மூன்று காதல், அழகர்மலை, சட்டப்படி குற்றம், ரசிகர் மன்றம், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, பாம்பு சட்டை போல் தமிழ் படங்களில் நடித்தார். ஆனாலும் பெரிய ப்ரேக் கிடைக்கவில்லை.

5 வருடங்களுக்கு முன் இவருக்கு திருமணம் ஆனது. தற்போது இவர் கணவருடன் நெருக்கமாக நின்றபடி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக வருகிறது.

Views: - 0

0

0