“Handle பண்ண கஷ்டமா இருக்கு” – பீச்சில் Photo வெளியிட்ட சீரியல் நடிகை !

14 January 2021, 9:10 am
Quick Share

திடீரென்று இந்த மாதிரி Pandemic Time-ல, வேற வழியில்லாம டிவி பார்க்க உட்க்கார்ந்தா செம்ம அழகா ஒரு பொண்ணு டிவியில பார்த்தா ” யார் இவ ? செம்மையா இருக்காளே” என்று கேட்க வைப்பவர் இளம் நடிகை பாப்ரி கோஷ்.

26 வயது ஆகும் இவர், சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் சற்று ஆழமாகவே பதிந்து போனார்.

தமிழில் முதன் முதலாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 2015ல் வெளியான டூரிங் டாக்கீஸ் திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பிறகு விஜய்யுடன் பைரவா, சர்கார், சந்தானத்துடன் சக்க போடு போடு ராஜா, அஜித்துடன் விஸ்வாசம் என பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்தாலும், பெரிய கதாபாத்திரமோ, பேசும் படியான கதாபாத்திரமும் அமையவில்லை என்ற வருத்தம் இவருக்கு நிறையவே உள்ளது.

இந்தநிலையில், பீச்சில் அவர் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது. அதில் ” Handle பண்ண கஷ்டமா இருக்கு” என்று காற்று அடிக்கும்போது குடை பிடிப்பதை பற்றி போட இதனை பார்த்த ரசிகர்கள், ஜாலி கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்.

Views: - 8

0

0