இது வேலைக்கு ஆகாது.. ! பிக்பாஸில் அதிரடி காட்ட தயாரான சிம்பு.. வெளியான மாஸான ப்ரோமோ..

Author: Rajesh
6 March 2022, 12:58 pm
Simbu - updatenews360
Quick Share

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது, இதில் முன்பு இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

மேலும் கமல் நிகழ்ச்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக தற்போது சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், தற்போது சிம்பு தொகுத்து வழங்கவுள்ள ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் சிம்பு ‘இவங்களை ஜாலியாக விளையாட சொன்னால் விளையாடிய ஜாலியா எடுத்துகிட்டாங்கஇ இந்த விளையாட்டு வேளைக்கு ஆவது.

இனிமே நம்ம விளையாட்டை ஆரம்பிக்க வேண்டியது தான்’ என அவர் கூறும் அதிரடியான ப்ரோமோ வெளியாகி பிக்பாஸ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Views: - 340

0

0