ஹாலிவுட்டுல வர ஹாட் சீன் மாதிரியே இருக்கு : ராஷ்மிகாவின் செம HOT EXPRESSIONS!!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2021, 4:07 pm
Rashmika Mandana-Updatenews360
Quick Share

கீதா கோவிந்தம் படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களை தன்வசம் இழுத்தவர் ராஷ்மிகா மந்தனா. தனது அழகால் சிரிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட இவர், தமிழ் சினிமாவில் சுல்தான் படம் மூலம் கால் பதித்தார்.

டாப் 10 நடிகைகளில் ராஷ்மிகாவும் இடம்பெற்றுள்ளார். குறுகிய காலத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, தற்போது 4 மொழிகளில் வெளியாக உள்ள புஷ்பா படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார். அதிலும் சாமி சாமி பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.

அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி போட்டோவை போட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் ராஷ்மிகா, தற்போது ரசிகர்களிடையே தீப்பொறியை பரவ விட்டுள்ளார்.

செம க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள், CRUSHMIKA என்றும், SEXY EXPRESSION என வர்ணித்து வருகின்றனர்.

Views: - 275

0

0