அட இது சூப்பரா இருக்கே.. கிகி அணிந்த ஆடையை டிசைன் செய்தது யார் தெரியுமா?

இயக்குனர் பாக்யராஜ் இயக்குனராகவும் கதை திரைக்கதை வசன கர்த்தாவாக மிகவும் கைத்தேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பல நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்திய பாக்யராஜ் தன் மகன் சாந்தனு மற்றும் மகள் சரண்யாவை சினிமாத்துறையில் அறிமுகப்படுத்தினார்.

மேலும் படிக்க: ஒரு செகண்ட்ல சமந்தான்னு நினைச்சிட்டோம் – நியூ லுக்கில் Video வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்..!

பாக்யராஜ் மகன் சாந்தனுக்கு ஆரம்பித்த சினிமா வாழ்க்கையை போன்று சரண்யாவிற்கு சினிமா வாழ்க்கை எடுபடவில்லை. ஒருசில படங்களில் நடித்த பாக்யராஜ் மகள் சரண்யா வெளிநாட்டில் படித்த போது காதலர் ஏமாற்றிவிட்டதால் பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார்.

ஒருமுறை அல்ல பல முறை தற்கொலை முயற்சி செய்த சரண்யாவை பாக்யராஜ் குடும்பத்தினர் ஆறுதல் படுத்தி காப்பாற்றி உள்ளனர். இதனால் பாக்யராஜ் மகள் சரண்யா வெளியில் தலைக்காட்டாமல் குடும்ப விழாக்களில் மட்டும் பங்கு பெற்று வந்தார்.

38 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் தனிமையில் தான் வாழ்ந்து வரும் சரண்யா. தற்போது எதை பற்றியும் கவலைப்படாமல், ஷாப்பிங் மற்றும் ரீடைல் தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறார். இதனிடையே, சினிமாவைவிட்டு விலகி பெண்கள் ஆடையணிகலன்கள் சம்பந்தமான விசயத்தை செய்து நாட்களை கழித்தும் வரும் இவர், இதற்கிடையில் நடிகை ஹன்சிகா மோத்வானியின் 51வது படமான Man படத்தில் சரண்யா ஸ்கிரீன் ப்ளே வேலையையும் செய்திருக்கிறார்.

மேலும் படிக்க: ஒரு செகண்ட்ல சமந்தான்னு நினைச்சிட்டோம் – நியூ லுக்கில் Video வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்..!

கல்யாண வாழ்க்கை வேண்டாம் என்று ஒதுக்கி தற்போது பெண்கள் சம்பந்தப்பட்ட ஆடை அணிகலன்களை விளம்பரம் செய்யும் ஷாப்பிங் அண்ட் ரீடைல் தொழிலை செய்து வரும் சரண்யா தற்போது, தன்னுடைய தம்பி சாந்தனுவின் மனைவி கீர்த்திக்கு டிசைன் செய்த ஆடையை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்.

Poorni

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

5 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

6 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

6 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

7 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

8 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

8 hours ago

This website uses cookies.