கட்டுக்கு அடங்காத அங்கங்கள் எல்லாம் கட்டுக்குள் அடக்கிய VJ பாவனா பாலகிருஷ்ணன்

17 November 2020, 6:21 pm
Quick Share

வர வர VJ பாவனா வெளியிடும் புகைபடங்கள் எல்லாம் பார்த்தால்
பிரிட்ஜ்குள்ள வெச்ச ஆப்பிள் போல சில்லுனு இருக்கும் வகையில் உள்ளது. இவர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்.

இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது கவர்ச்சியான மற்றும் இறுக்கமான உடைகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் தினமும் அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது கவர்ச்சி உடை ஒன்றை அணிந்து கட்டுக்கு அடங்காத அங்கங்கள் எல்லாம் கட்டுக்குள் அடக்கியது போல் போஸ் கொடுத்துள்ளார். இதனை எதேர்ச்சையாக பார்த்த ரசிகர்கள், கமெண்ட்டுகளில் அவருக்கு திருமணமானதை மறந்த உருகி வருகின்றனர்.

Views: - 30

0

0