Night Dress-ல கூட சும்மா சூடா இருக்கும் சீரியல் நடிகை பவானி ரெட்டி ! – வைரலாகும் புகைப்படம் !

Author: Poorni
15 October 2020, 11:00 am
Quick Share

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி.

இவர் பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.

இந்தநிலையில், பவானி ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், Night Dress அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதால் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் கூட, “Night Dress-ல கூட சும்மா சூடா இருக்கீங்க” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

View this post on Instagram

#more #to #come. Makeup and hair by @artistrybysupriya Photography by @prathapchristopher

A post shared by Pavani Reddy (@pavani9_reddy) on

Views: - 96

0

0