பிக்பாஸ் புகழ் சனம் ஷெட்டியின் லிப்லாக் வீடியோ ! அப்ப தர்ஷனோட கதி !

27 November 2020, 5:36 pm
Quick Share

சனம் ஷெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தர்ஷனின் காதலி ஆவர். இவர் பெங்களூரை சேர்ந்த மாடல் . இவர் மாடலிங் மற்றும் நடிப்பை முன்னிலைபடுத்தி பணியாற்றி வருகிறார் . சனம் ஷெட்டி 2012ல் வெளிவந்த அம்புலி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர்.

2016க்கான மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார் .இதன்பின் பல விளம்பரங்களிலும் நடித்து வந்தார் சனம் . இவருக்கு நன்றாக தமிழ் தெரியும் என்பதால் தமிழ் படங்களுக்கு இவரே டப்பிங் செய்து விடுவார் மேலும் இவரின் நடிப்பில் தற்போது வெளியாக போகும் எதிர்வினையாற்று படத்திற்கு இவரே டப் செய்து உள்ளார் . நீண்ட நாட்களுக்கு பிறகு சனம் ஷெட்டி ரீஎன்ட்ரி கொடுக்கும் படம் தான் ‘எதிர்வினையாற்று’ கடைசியாக சனம் ஷெட்டி தமிழில் சதுரம் 2 படத்தில் நடித்து இருந்தார்.

இந்தப் படத்தில் ஒரு பாடல் முழுக்க 2, 3 லிப் லாக் காட்சிகள் வருகிறது. பிக்பாஸ் மூலம் சனம் ஷெட்டி தற்போது மிகவும் பிரபலமாக இருப்பதால் அந்த வீடியோ பயங்கர வைரலாகி வருகிறது.

Views: - 0

0

0