“என்ன Back-U..” – Police Uniform-ல கூட இவ்வளவு Glamour வேணுமா ? ஷிவானியின் Glamour Photos..

Author: Babu Lakshmanan
20 January 2022, 9:34 am
Quick Share

டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது. நடுவில் திடீரென்று துரதிஷ்டவசமாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். ஆனால் வீட்டுக்கு வந்த பின் செம்ம சூடான புகைப்படங்கள் மற்றும் Dance வீடியோக்கள் போட்டு, பசங்க மனசை வாட்டி வதைக்கிறார்.

இதற்கிடையில், போலீஸ் அதிகாரி உடையில் கும்மென Photo ஒன்று தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார். அதில் டைட் T shirt அணிந்து முன்னழகு, பின்னழகு கட்டழகு பளிச்சென்று தெரியும்படி Hot போஸ் கொடுத்து மக்களை கிடுகிடுக்க வைத்துள்ளார் அம்மணி.

மேலும் அவர் முந்தையதாக கொடுத்த பின்னழகு போஸ் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 478

7

1