பஞ்சு மிட்டாய் சேலை கட்டி.. – இளசுகளை சுண்டி இழுக்கும் சம்யுக்தா வெளியிட்ட புகைப்படம்

1 February 2021, 7:29 pm
Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் வாழ்வில் ஓர் அங்கமாகி விட்டது. அது ஒளிபரப்பாகும் நேரம், மக்கள் விஜய் டிவி முன்னாடி தடார் என்று அமர்ந்து விடுகிறார்கள். தொலைக்காட்சியில் பார்த்த சிலர், ஹாட்ஸ்டாரிலும் திரும்ப பார்த்து வரும் அளவு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது நடந்து முடிந்த பிக் பாஸில் சீசன் கலந்துகொண்ட 16 பேரில் சம்யுக்தா தனி கவனத்தைப் பெற்றார்.

அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. நன்றாக விளையாடி வந்தவர் 56-ஆவது நாளில் வெளியேற்றப்பட்டார். ஆரி மற்றும் அனிதாவிற்காக ஆதரவு தெரிவித்ததால் மக்களிடையே அவருக்கு மவுசு இன்னும் அதிகம் கூடியிருக்கிறது.

2007ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்று சம்யுக்தா, தற்போது துக்ளக் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் அவ்வபோது மெல்லிய கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பதிவேற்றும் சம்யுக்தா, தற்போது ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் பஞ்சு மிட்டாய் நிற சேலை கட்டி அவர் கொடுத்த போஸால் அவரது ரசிகர்கள் சொக்கிப் போய் கிடக்கிறார்கள். அவரின் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Views: - 5

0

0