விஜய் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்து விரைவில் 8-வது சீசன் துவங்க இருக்கிறது. முதல் சீசனில் இருந்து இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகரும் உலகநாயகனுமான கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த நிலையில் 8-வது சீசன் தான் தொகுத்து வழங்கப் போவதில்லை எனக்கூறி அதிரடியான அறிவிப்பை ஒன்றை வெளியிட்டு அதிலிருந்து வெளியேறி இருந்தார். இதனால் அக்டோபர் மாதம் துவங்கவிருக்கும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொகுத்து வழங்கப் போவது யார் ?என்ற பேச்சு தான் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
பின்னர் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொகுப்பாளராக விஜய் சேதுபதி தான் கமிட் ஆகி உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள். ப்ரோமோ வீடியோவும் வெளியாகியிருந்தது. விஜய் சேதுபதி கமல் விட்டு சென்ற இடத்தை நிரப்புவாரா என்பது ரசிகர்களின் கேள்வியாக இருந்து வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் 8 சீசன் அடுத்த மாதம், அக்டோபர் 13ம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வந்திருக்கிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.