எங்கயோ மச்சம் இருக்குப்பா… மீண்டும் அந்த நடிகர் மீது காதலை வெளிப்படுத்திய பிக் பாஸ் அர்ச்சனா..!

பிக்பாஸ் 7 – ல் 23 போட்டியாளர்களை கொண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக வைல்ட் கார்டு என்ட்ரியாக வீட்டில் நுழைந்த விஜே அர்ச்சனா டைட்டில் வென்றுள்ளார். இவருக்கு, ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. அத்துடன் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள ஒரு பிளாட் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்பு ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நாள் ஒன்றிற்கு ரூ. 20 ஆயிரம் சம்பளம் வாங்கிய அர்ச்சனா 77 நாட்கள் வீட்டிற்குள் இருந்துள்ள அர்ச்சனாவிற்கு ரூ. 15 லட்சத்து 40 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார்.

மேலும் படிக்க: அந்த நடிகையின் வாழ்க்கையை அழிச்சதே அஜித்?.. உடையை கழட்டி அத செய்ய சொல்லி டார்ச்சர்..!

இந்நிலையில், அர்ச்சனா டைட்டில் வென்றதை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அதன் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ஆட்டம், பாட்டாம், சர்ப்ரைஸ் என உற்சாகத்துடன் கொண்டாடியிருக்கிறார். தனது நண்பர்கள், மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோக்களுக்கும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அர்ச்சனா பணம் கொடுத்து டைட்டில் வாங்கியதாக பலர் விமர்சித்து வந்த நிலையில் “எவன் என்ன சொன்னால் எனக்கென்ன” என்றவாறு குதூகலத்துடன் கொண்டாடி வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், தற்போது தனது வாழ்க்கையில் முக்கியமான ஒருவரை அர்ச்சனா கோப்பையுடன் சந்தித்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, ராஜா ராணி 2 சீரியலில் வாய்ப்பை கொடுத்த சின்னத்திரை இயக்குனர் பிரவீன் பென்னெட்-ஐ தான், அர்ச்சனா தனது குருவாக நினைக்கும் நிலையில் இயக்குனர் பிரவீனை சந்தித்து அவர் கையில் தனது பிக் பாஸ் கோப்பை கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க: கில்லி படத்தின் முதல் சாய்ஸ் பிரகாஷ் ராஜ் இல்லை.. அந்த காரணத்தினால் நடிக்காமல் போன பிரபலம்..!

முன்னதாக, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருணை அர்ச்சனா காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், அருண் மற்றும் அர்ச்சனாவின் காதல் தற்போது உறுதியாக இருக்கிறது. தற்போது, அருண் ஒரு போட்டோ ஷூட்டை எடுத்துள்ளார். அந்த போட்டோஷூட் நடக்கும் போது அர்ச்சனாவும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி போட்டோ ஷூட் வீடியோ கமெண்டில் அர்ச்சனா தேங்க்ஸ் ஃபார் ஷூட்டிங் மை ஹீரோ என போட்டோகிராபருக்கு நன்றி கூறி இருக்கிறார். அதனால், அவர்கள் காதல் உறுதியாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர் கூறி வருகிறார்கள். மேலும், சிலரோ அருணே உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குப்பா என்றும் கூறி வருகிறார்கள்.

Poorni

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

21 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

23 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

23 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

23 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

24 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.