உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் போஸ் கொடுக்கும் ஜூலி ! வைரலாகும் புகைப்படங்கள் !

15 September 2020, 10:34 pm
Quick Share

2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.

இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில், அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது அப்புறம் அதுவும் ரிலீஸாகாமல் போகவே, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வந்தார்.

அதற்கு பிறகு அவ்வபோது எதாவது புகைப்படங்கள் வெளியிட்டு அதன் பின் மக்களிடம் திட்டு வாங்குவது ஜூலியின் பொழுது போக்காகிவிட்டது.

இந்த நிலையில், தற்போது உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கருப்பு பைண்ட் பூசிக்கொண்டு கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்கிற ரீதியில் Caption போட்டு வெளியிட்டுள்ளார். இதை ரசிகர்களை பார்க்காமலேயே எஸ்கேப் பார்க்கின்றனர்

Views: - 18

0

0