அஜித் பாட்டுக்கு மாஸ் குத்து போட்ட லாஸ்லியா..!!

15 February 2020, 9:59 am
Losliya Dance - updatenews360
Quick Share

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வருடம் முடிவடைந்தது. அதில் மிகவும் கவனிக்கபட்டது லாஸ்லியா தன் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார். தற்போது இலங்கையில் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்து வரும் லாஸ்லியா மாடர்ன் உடையில் புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார். முதல் சீசனில் ஓவியா – ஆரவ் காதல் பார்வையாளர்களிடையே ஆர்வம் இருந்ததைப் போல் போனமுறை கவின் – லாஸ்லியாவின் காதல் பார்வையாளர்களிடையே ஆர்வத்தை கிளப்பியது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா, இலங்கையை சேர்ந்தவர். இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.

தற்போது ஹிந்துஸ்தான் College Cultural s – இல் ஆலுமா டோலுமா பாட்டுக்கு தெறி குத்தாட்டம் போட்டு இருக்கிறார்.