ஆஹா, இது அல்லவா Glamour Photoshoot ! Meera Mitun Hot Photoshoot

26 March 2020, 5:21 pm
Meera Mithun 1 - Updatenews360
Quick Share

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன். விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் விஷயங்கள் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான். அந்த அளவிற்கு அம்மணி ரசிகர்களின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்தார்.

மீராமீதுன் தன்னுடைய டேமேஜான பெயரை மீட்க விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால் அங்கு போயும் சும்மா இருக்காமல், இயக்குநர் சேரன் தன்னை தவறனான எண்ணத்தில் தொட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

மீரா எப்போதும் புகை பிடிப்பது, குடிப்பது அரைகுறை ஆடையில் ஆட்டம் போடுவது என்று அடிக்கடி தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவார். தற்போது ” நீச்சல் குளத்தில் அவர் ஆபாசமாக வெளியிட்ட போட்டோக்கள் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய மீரா மிதுனுக்கு சினிமாவில் ஏற்கனவே இருந்த வாய்ப்புகளும் பறிபோனது. தொடர்ந்து பட வாய்ப்புகளுக்கான கவர்ச்சியான போட்டோக்களையும் கவர்ச்சியான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் மீரா மிதுன்.